புதிய மாநில செயலாளரை அறிவித்தார் விஜயகாந்த்
தேமுதிக புதுச்சேரி மாநில செயலாளராக வி.பி.வேலு இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு புதுச்சேரி மாநில தொகுதி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேமுதிக வளர்ச்சி அடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.