Published on 22/03/2019 | Edited on 22/03/2019
அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை அடுத்து சூலூர் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இதனால் தமிழக சட்டப்பேரவையில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 21 லிருந்து 22 ஆக உயர்ந்துள்ளது.