Skip to main content

ஏடிஎம் உடைக்கப்பட்டு 2 மாதம் ஆகியும் சரி செய்யாத எஸ்பிஐ

Published on 08/08/2017 | Edited on 08/08/2017

ஏடிஎம் உடைக்கப்பட்டு 2 மாதம் ஆகியும்
 சரி செய்யாத எஸ்பிஐ


ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இரண்டு மாதம் ஆகியும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் இன்னும் சரி செய்யவில்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- தேவேந்திரன்

சார்ந்த செய்திகள்