Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக உயர்வு!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,043 கனஅடியில் இருந்து 7,510 கனஅடியாக அதிகரித்துள்ளது.

salem district mettur dam water level raised

இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு 5,000 கனஅடியில் இருந்து 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பும் 800 கனஅடியில் இருந்து 900 கனஅடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருக்கிறது.



 

சார்ந்த செய்திகள்