Skip to main content

குடிநீர்த் தேவை- மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு அதிகரிப்பு!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 1,000 லிருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

salem district mettur dam water level

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 71.47 டிஎம்சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 433 கனஅடியில் இருந்து 188 கனஅடியாக குறைந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்