Published on 11/05/2018 | Edited on 11/05/2018

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் வரும் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சந்திக்கவிருக்கிறார். ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச்செயலாளர் ராஜூ மகாலிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
