Skip to main content

பி.வி.ரமணா,புத்திசந்திரன் நீக்கம்!

Published on 28/08/2017 | Edited on 28/08/2017

பி.வி.ரமணா,புத்திசந்திரன் நீக்கம்!

அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பி.வி.ரமணா, சோமசுந்தரம், புத்திசந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்