






Published on 22/01/2021 | Edited on 22/01/2021
சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலக வளாகத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சியை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பதிப்பாளர்கள், வாசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.