Skip to main content

இடுப்பளவு மழைநீரில் தவிக்கும் மக்கள்..! (படங்கள்)

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

சென்னையில் இரவுமுழுவதும் பெய்துவரும் கனமழையால் வியாசர்பாடியில்  ஜீவா ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பெருமளவு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பாளத்தை கடக்க முடியாமல் தவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்