ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி சந்திப்பு: அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி சென்ற விமானத்தில், அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி ஆகியோர் சென்றனர். வெவ்வேறு அணியில் இருப்பவர்கள் ஒரே விமானத்தில் பயணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.