ஓலா ஓட்டுநர்கள் போராட்டம்
ஓலா நிறுவனம் ஓட்டுநர்களுக்கு வழங்கும் பங்குத்தொகையை அதிகரிக்க வலியுறுத்தி சென்னையில் கிரவுன்பிளாசா ஓட்டல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சென்னை மாநகர் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் தலைவர் பா,அன்பழகன், பூபதி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
படங்கள்: அசோக்குமார்