Skip to main content

கமல் சந்திக்கப்போகும் அடுத்த முதல்வர்!

Published on 24/09/2017 | Edited on 24/09/2017
கமல் சந்திக்கப்போகும் அடுத்த முதல்வர்!

 சமீபத்தில் கேரளா சென்ற கமல் அந்த மாநில முதல் மந்திரி பிணராய் விஜயனை சந்தித்தார். சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் கமல்ஹாசனை சந்தித்தார்.

 இந்நிலையில், மேங்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  கமல் தனிக்கட்சி தொடங்க இருப்பதற்கான முன்னோட்டமே இந்த சந்திப்புகள் என்று தெரிகிறது.

சார்ந்த செய்திகள்