டிடிவி தினகரன் இல்லத்தில் குவிந்த ஆதரவாளர்கள்
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அதேநேரத்தில் சென்னையில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் இன்று கூடினர்.
படங்கள்: அசோக்குமார்