Skip to main content

நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர்: கமல்

Published on 06/09/2017 | Edited on 06/09/2017

நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர்: கமல்




நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,   ‘’நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.  இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம்.   வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும்.’’


சார்ந்த செய்திகள்