Published on 24/10/2019 | Edited on 24/10/2019

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 71,548 வாக்குகளும், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 49,243 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,704 வாக்குகளும்பெற்றுள்ளன. இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 22,305 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.