Skip to main content

பி.கே.தேவராஜூலு உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜுலு நேற்று (26/09/2022) இரவு சென்னை ஓட்டேரியில் உள்ள இல்லத்தில் மரணடைந்தார். அவரது உடலுக்கு இன்று (27/09/2022) மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நக்கீரன் ஆசிரியர், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்