Published on 02/02/2020 | Edited on 02/02/2020

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதச்சார்பின்மைக்கு எதிராக பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப்பாதைக்கு மாற்றத் திட்டமிடுகிறார். மக்களை மத ரீதியாக துண்டாட துணிகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அரசியலமைப்பு சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்தவர் மதச்சார்பின்மைக்கு" எதிராக பேசுவதாக ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.