Published on 03/11/2018 | Edited on 03/11/2018

தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் ஓபிஎஸ். இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.