முகூர்த்த தேதி இன்னும் குறிக்கவில்லை: அமைச்சர் உதயகுமார்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார். அப்போது ஆவர் கூறியதாவது, ஜெயலலிதா இல்லாத நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களில் கமலும் ஒருவர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. அணிகள் இணைப்பு குறித்த முகூர்த்த தேதி இன்னும் குறிக்கப்படவில்லை என்றார்.
படம்: அசோக்குமார்