மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு, தேசியமும் தான்: டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் கடந்த இரண்டு மாதங்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு விதமான அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதில், தமிழகத்தில் ஊழல் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.