




Published on 11/03/2023 | Edited on 11/03/2023
சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்து அரசு மருத்துவமனைகளில் 40 ஆண்டுகளாக பணியாற்றும் 40 செவிலியர்கள் ஒன்று கூடல் நிகழ்வு சென்னை செவிலியர் பயிற்சி பள்ளி மருத்துவமனையில் நேற்று (10.03.2023) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட செவிலியர்கள் தங்களது நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.