



Published on 11/10/2024 | Edited on 11/10/2024
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 228 தாழ்தள பேருந்துகள் இயங்கும் வழித்தடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதிகபட்சமாக பிராட்வே - கிளாம்பாக்கம் இடையே 17 பேருந்துகளும், கிளாம்பாக்கம் - கோயம்பேட்டிற்கு இடையே 16 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.