வெளிநாட்டு வழக்கறிஞர்களை இந்தியாவில் வழக்காட அனுமதிப்பதை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
வெளிநாட்டு வழக்கறிஞர்களை இந்தியாவில் வழக்காட அனுமதிப்பதை நிறுத்துதல், வழக்கறிஞர் சேம நல நிதியை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இன்றும், நாளையும் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு சேம நல நிதியை உயர்த்தல், இளம் வழக்கறிஞர்களுக்கு ஊதியம் வழங்கல், பிறப்பு சான்றிதழ்களை நீதிமன்றம் மூலம் வழங்கல், வெளிநாட்டு வழக்கறிஞர்களை இந்தியாவில் வழக்காட அனுமதிப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
- சுந்தரபாண்டியன்