Published on 16/09/2018 | Edited on 16/09/2018
![pon](http://image.nakkheeran.in/cdn/farfuture/jhH0waPmNQzkuLoKsUrdIuggWn0gDEv9gtXMgvsmrzk/1537131374/sites/default/files/inline-images/6_12.jpg)
சென்னையில் கிண்டியிலுள்ள ராமசாமி படையாட்சியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
ராமசாமி படையாட்சியார் இன்று இருந்திருந்தால் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சியின் சிறப்பை வியந்து பாஜகவில் இணைந்திருப்பார் எனக்கூறினார்.