ஹைட்ரோ கார்பன் வழக்கு: வைகோ நேரில் ஆஜராகிறார்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ நாளை (13.09.2017) காலை 10.30 மணிக்கு சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெறவுள்ள ஹைட்ரோ கார்பன் வழக்கில் பங்கேற்கிறார்.