Skip to main content

கமலாலயத்தில் பலத்த பாதுகாப்பு

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
கமலாலயத்தில் பலத்த பாதுகாப்பு
 
சென்னையின் உள்ள பா.ஜ., தலைமை அலுவலமான கமலாலயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 17 இயக்கத்தினர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

சார்ந்த செய்திகள்