அரசு ஊழியர்கள் விடுமுறைக்கு தடை
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை கைவிட அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு ஊழியர்கள் தற்செயல் போன்ற மொத்தமாக எந்த விடுமுறை எடுக்க முடியாது. இதனை அனைத்து துறை செயலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி உண்மையான காரணமின்றி விடுமுறை எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- படங்கள்: அசோக்குமார்