மதுரையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்!
மதுரையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 7வது ஊதிய முரண்பாடுகளை களைந்து 8வது ஊதியக் குழுவின் அறிக்கை உடனே வெளியிடு, புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை தொடர்ந்திடு, 1.1.2016 முதல் 20% இடைக்கால நிவாரணம் வழங்கிடுக, சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற உழைப்பு சுரண்டல் முறை ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஷாகுல்