![Gas price hikes; Communist parties involved in the protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/HM2Vq4ZkhgOAaUoH0hqoFfKHZk05KODvY_GLclssqZc/1630580664/sites/default/files/2021-09/gas-1.jpg)
![Gas price hikes; Communist parties involved in the protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/PhwdDZn3AJPlLxfbR3_XOt_pUyeSaROlqy8uAorlUwE/1630580664/sites/default/files/2021-09/gas-2.jpg)
![Gas price hikes; Communist parties involved in the protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/-vEXATcVczXzMPoGDY0NnPpLZ_mYXf_-JDRMmULFx9I/1630580664/sites/default/files/2021-09/gas-3.jpg)
![Gas price hikes; Communist parties involved in the protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/bhr36mp9rxenzH7SzN2VfuSdHZdjXrdSLaPHhTpy-iI/1630580664/sites/default/files/2021-09/gas-4.jpg)
Published on 02/09/2021 | Edited on 02/09/2021
கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாலம் அருகே தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் நடைபெற்றதது.