Skip to main content

காந்தியின் வார்த்தைகள் நமக்கு பலத்தை அளிக்கின்றன: கமல்

Published on 02/10/2017 | Edited on 02/10/2017
காந்தியின் வார்த்தைகள் நமக்கு பலத்தை அளிக்கின்றன: கமல்



மகாத்மா காந்தியின் வார்த்தைகளை குறிப்பிட்டு காட்டி, நடிகர் கமல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 'முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின்னர் சிரிப்பார்கள், பிறகு சண்டையிடுவார்கள். இறுதியில் நீ வெற்றி பெறுவாய். காந்தியின் இந்த வார்த்தைகள் நமக்கு தேவையான பலத்தை அளிக்கின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்