![full rush in chennai koyambedu bus stand for pongal celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/eKSMB6c0Pzw9AZBksKA9Q8GGuoyMLQSIYyvCBeBxcww/1673673931/sites/default/files/2023-01/cmbt-1.jpg)
![full rush in chennai koyambedu bus stand for pongal celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/UnmT3LcAIhh4UYy-G41cAK6ywWz2GndyEL-P99Vp3WE/1673673931/sites/default/files/2023-01/cmbt-2.jpg)
![full rush in chennai koyambedu bus stand for pongal celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/ytxDsrSp-bDJLZ0G8VB7Zwh2K0NNDoZxJEE_s8mG070/1673673931/sites/default/files/2023-01/cmbt-3.jpg)
![full rush in chennai koyambedu bus stand for pongal celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/qurIiP4PNRJfMoxmMcfM76cOxctgNN2BYFbFKfHAKgo/1673673931/sites/default/files/2023-01/cmbt-4.jpg)
![full rush in chennai koyambedu bus stand for pongal celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/K439EGYX5t68FSoxYBLCR6sDLf7bASUj7ZRg-RPZtr8/1673673931/sites/default/files/2023-01/cmbt-5.jpg)
![full rush in chennai koyambedu bus stand for pongal celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/sb0D0VLAgPHZEWXXbdPgaD2iSfg6uYD-OszJjElyhS8/1673673931/sites/default/files/2023-01/cmbt-6.jpg)
Published on 14/01/2023 | Edited on 14/01/2023
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் களைக்கட்டத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாகச் சொந்த ஊருக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருந்த நிலையில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள், முன்பதிவு மையங்கள், மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புகள் செய்யப்பட்டு இருந்தது.