Published on 28/09/2020 | Edited on 28/09/2020

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமில்லாமலும், டீசல் விலை 9 பைசா குறைம் விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல் விலை நேற்று போலவே லிட்டர் ரூ.83.14 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 9 பைசா குறைந்து ரூ.76.11க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் எனப் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை கடந்த 15 நாட்களாகத் நிலையாக இல்லாக நிலையில், இன்று பெட்ரோல் விலை உயராமல் டீசல் விலை மட்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.