Skip to main content

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு! (படங்கள்)

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதேபோல் கரூர், சென்னை உட்பட 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்