Published on 19/12/2018 | Edited on 19/12/2018

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வருகின்றனர்.
இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு தரப்பினர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் சந்தித்து பேசி வருகின்றனர்.