Skip to main content

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல்

Published on 15/08/2017 | Edited on 15/08/2017
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல்



சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்காக கூகுள் முகப்பு பக்கத்தில் சிறப்பு வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொண்டாட்டத்தின் போதும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் தேடு பொறி தளம் தனது முகப்பு பக்கத்தை அந்த பண்டிகை குறித்த சிறப்பு அலங்கார வடிவமைப்பு வெளியிடும் இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் பாராளுமன்றம் மற்றும் தேசிய பறவை மயில் ஆகியவற்றை மையமாக வைத்து முகப்பு பக்கத்தை வடிவமைத்துள்ளது.

சார்ந்த செய்திகள்