Skip to main content

அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இன்று இந்த ஆலோசனை நடைபெற்றது.

 
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக எம்.ஏ.ல்கள்  கலந்து கொண்டனர்.
​​​​​​

படங்கள். குமரேஷ்

சார்ந்த செய்திகள்