அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். நீட் விவகாரம் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.