Published on 07/04/2020 | Edited on 07/04/2020

மதுரையில் அத்தியாவசியப் பொருள் பதுக்கல் பற்றி தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.மேலும் அத்தியாவசியப் பொருட்களை அதிகவிலைக்கு விற்றாலும் 0452- 2531044, 0452- 2531045 ஆகிய எண்ணில் தகவல் தரலாம் என்றும், மக்கள் அளித்த தகவல் உண்மையெனில் போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.