Skip to main content

விசிகவுக்கு ‘மோதிரம்’ இல்லை...

Published on 10/03/2019 | Edited on 10/03/2019
thirumavalavan

 

தேர்தல் ஆணையத்திடம் விசிக மோதிரம் சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அந்த கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. 
 

கடந்த தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நட்சத்திரம் மற்றும் மெழுகு வர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. விசிக மோதிரம் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்த நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது. 
 

தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு சின்னம் கோருவது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியில் பேசி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்