Published on 12/02/2019 | Edited on 12/02/2019
இன்று காலை வங்கக்கடலின் வடகிழக்கே 600 கிமீ தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் சில இடங்களில் காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.