இரட்டை இலை சின்னம் விவகாரம்; தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி டெல்லி பயணம்!
டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்.பி.அன்பழகன் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்களது கருத்தை கேட்காமல், எந்த முடிவும் அறிவிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.