சென்னை புழல் சிறை கைதிகளிடமிருந்து 9 செல்போன்கள் பறிமுதல்
சென்னை புழல் சிறையில் சிறப்பு சோதனைக்குழு நடத்திய ஆய்வில் கைதிகளிடமிருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறையில் ஜாமர் கருவிகள் பொருத்தும் பனி தீவிரமடைந்துள்ளது.