Published on 27/03/2022 | Edited on 27/03/2022

சென்னை மெரினா கலங்கரை விளக்கத்துக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலங்கரை விளக்கத்தைத் தகர்க்க போவதாக மிரட்டல் வந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.