Published on 18/06/2020 | Edited on 18/06/2020

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.