




Published on 07/02/2023 | Edited on 07/02/2023
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 5 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டவர்கள் இன்று (07.02.203) உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.