Published on 24/04/2023 | Edited on 24/04/2023
சென்னை ஆழ்வார்பேட்டை முதல் மெயின் ரோடு ஆஸ்டின் நகர் பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகம் மற்றும் டிடிகே சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.