தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரபிரதேசம் மற்றும் வட தமிழகத்திற்கு இடையில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை கன்னியாகுமரி வரை நீடிக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.