Skip to main content

சென்னையில் த.மா.கா. ஆர்ப்பாட்டம்...

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

தமிழ் மாநில காங்கிரஸ் பா.ஜ.க.வுடன் இணையப் போவதாக நேற்று நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.
 

tamil manila congress


அதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும், த.மா.கா., பாஜகவுடன் இணையப்போகிறது என விமர்சனம் செய்தார்.  இதை கண்டித்து சென்னையில் யுவராஜ் தலைமையில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
 

 

சார்ந்த செய்திகள்