Published on 18/05/2019 | Edited on 18/05/2019
சேலத்தில் டீத்தூள் வியாபாரியிடம் 49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
![election](http://image.nakkheeran.in/cdn/farfuture/qnZQJKQ052Pr5Hq1JBZ8HPdJUHjcDvKGhDtCVk8_KxE/1558155226/sites/default/files/inline-images/z1211.jpg)
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள சந்தைபேட்டையில் டீத்தூள் வியாபாரியான மகேந்திரகுமாரிடம் 49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகேந்திரனின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.