திருவள்ளுரில் பகுஜன் சமாஜ் சாலை மறியல்
திருவள்ளுரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பத்து நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேவேந்திரன்